உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் ஜெய்பீம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் ஜெய்பீம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஜோதிகா - சசிகுமார் நடிப்பில் தயாரித்துள்ள உடன்பிறப்பே படம் அக்டோபர் 14-ந்தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து சூர்யா தயாரித்து ஒரு வக்கீல் வேடத்தில் நடித்துள்ள ஜெய்பீம் என்ற படம் நவம்பர் 2-ந்தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !