தண்ணீருக்குள் கவர்ச்சி காட்டிய ஈஷா ரெப்பா!
ADDED : 1539 days ago
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓய் என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள், ஒட்டு போன்ற படங்களில் நடித்து வரும் அவர் தனது கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து தண்ணீருக்குள் நின்றபடி தன்னைச்சுற்றி பூக்களை தூவியபடி போஸ் கொடுக்கும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஈஷா ரெப்பா. அந்த போட்டோக்களை வைரலாகி வருகின்றன.