உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்றாடத் தேவை பொருட்கள்

அன்றாடத் தேவை பொருட்கள்

சபரிமலை பயணத்தில், ஜோல்னா பையில் மறக்காமல் எடுத்து செல்ல வேண்டியவை: திருநீறு, சந்தனம், குங்குமம், மாற்று வேஷ்டி, கற்பூரம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, சட்டை, துண்டு, மழைக்காக பிளாஸ்டிக் பேப்பர், சிறிய கத்தி, டம்ளர், தண்ணீர் பாட்டில், ஸ்வெட்டர், மப்ளர், தீப்பெட்டி, திருவிளக்கு, திரி நுõல், நெய், கம்பளம் அல்லது பெட்ஷீட், டார்ச்லைட், டூத் பேஸ்ட், பிரஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !