பல்லி நம் உடம்பில் விழுந்தால் துன்பம் ஏற்படுமா?
ADDED :2102 days ago
உடம்பில் எந்த உறுப்பின் மீது விழுகிறதோ அதை பொறுத்தே பலன் அமையும். அது நன்மையாகவோ, தீமையாகவோ இருக்கலாம். காலண்டர் அல்லது பஞ்சாங்கத்தில் இதற்குரிய பலன் இடம் பெற்றிருக்கும்.