உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி பூஜை

பவுர்ணமி பூஜை

கூடலுார்:கூடலுார் வீருகண்ணம்மாள் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிசேகங்கள் நடந்தது. அம்மன் சிறப்பு
அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பொங்கல் வைத்து பிரசாதம்
வழங்கினர். அம்மன் திருப்புகழ் பாடல்கள் பாடப்பட்டது. சிறப்பு பூஜை மற்றும் ஆராதனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !