அன்னதானம் செய்தால் பாவம் நீங்குமா?
ADDED :2067 days ago
அறியாமல் செய்த பாவம் நீங்கும். பாவம் செய்வதற்காகவே அன்ன தானம் அளிப்பதாக இருந்தால் எந்த பலன் கிடைக்காது.