உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் தொடர்ந்து சாப்பிடலாமா?

சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் தொடர்ந்து சாப்பிடலாமா?

கூடாது. அணைந்தால் மீண்டும் விளக்கு ஏற்றிய பின்னரே, சாப்பிட வேண்டும். இருட்டில் சாப்பிடக் கூடாது. மின் விளக்கு வந்த பிறகும் கூட, இரவு உணவின் போது விளக்கேற்றும் வழக்கம் இருந்ததாகப் பெரியவர்கள் சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !