ராகுகால தீபம் ஏற்றிய போது எலுமிச்சம்பழம் உடைந்ததால் பரிகாரம் உண்டா?
ADDED :2155 days ago
எலுமிச்சம்பழம் காய்ந்து போயிருந்தால் இப்படியாகி விடும். வருந்த வேண்டாம். ராகுகால தீபமேற்ற எலுமிச்சம்பழத்திற்குப் பதிலாக மண் அகலை பயன்படுத்துங்கள். அம்பிகை அருளால் எல்லாம் நலமாக அமையும்.