உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம்:  மதுரை விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாக பூஜைகள் முடிந்து மூலவர்கள், உற்ஸவர்களுக்கு புனிதநீர் அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !