உண்மையை மறைக்காதீர்
ADDED :2212 days ago
* உண்மையை மறைப்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை.
* பேராசையால் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்யாதீர்.
* பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல.
* வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவன் ஏழ்மை அடைய மாட்டான்.
* ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.
பொன்மொழிகள்