இரவில் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாமா?
ADDED :2105 days ago
கூடாது. அதிகாலையில் சொல்லும் போது மந்திர ஒலி அதிர்வுகள், சூரிய ஆற்றலுடன் இணைந்து உடல், மனநலத்தைக் கொடுக்கும். இதைப் போல சுப்ரபாதமும் காலையில் தான் ஒலிக்க வேண்டும். சிலர் கோயில், வீடுகளில் மாலையில் ஒலிக்கச் செய்கின்றனர். இதை தவிர்ப்பது அவசியம்