உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜாதகத்திலுள்ள கிரக தோஷம் ஆயுள் முழுவதும் நீடிக்குமா? பரிகாரம் என்ன?

ஜாதகத்திலுள்ள கிரக தோஷம் ஆயுள் முழுவதும் நீடிக்குமா? பரிகாரம் என்ன?

நீடிக்காது. தோஷமோ, யோகமோ எது என்றாலும் குறிப்பிட்ட திசை, புத்தி காலத்தில் மட்டுமே பலன் அளிக்கும். குறிப்பிட்ட திசை, புத்தி வராத பட்சத்தில் பொருட்படுத்த தேவையில்லை. தோஷத்திற்குரிய பரிகாரத்தை தேவையான போது செய்தால் மட்டும் போதும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !