உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒருவரை எரியூட்டிய இடத்தில் நவதானியங்கள் இடுவது ஏன்?

ஒருவரை எரியூட்டிய இடத்தில் நவதானியங்கள் இடுவது ஏன்?

நவதானியத்தை விதைத்தால் ஓரிரு நாட்களில் முளை விடும். ‛அவர் போன இடத்தில் புல் முளைத்து விட்டது’ என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மயானம் கூட பசுமையாக வேண்டும் என்பது அறிவியல் நோக்கம். மனிதன் வாழ்ந்த மறைந்த பின் அவனது வம்சம் தழைத்தோங்க வேண்டும் என்பது ஆன்மிக நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !