உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாதிரிப்புலியூர் கோயில் பணியாளர்களுக்கு கொரானா நிவாரண நிதி

திருப்பாதிரிப்புலியூர் கோயில் பணியாளர்களுக்கு கொரானா நிவாரண நிதி

கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோயில் பணியாளர்களுக்கு கொரானா நிவாரண நிதி ரூபாய் ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !