உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வீகமான சாளக்கிராமம்

தெய்வீகமான சாளக்கிராமம்

நேபாளத்தில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் தெய்வீகமான கல் சாளக்கிராமம். நத்தைக்கூடு, சங்கு போன்ற பல வடிவங்களில் இருக்கும் இக்கல்லை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுவர். துளசியை மட்டுமே விரும்பி உண்ணும் ‘வஜ்ரகிரீடம்’ என்னும் பூச்சி, இக்கல்லைக் குடைந்து சுருள் வடிவ ரேகைகளை வரைவதாகச் சொல்வர். பல நிறங்களில் கிடைக்கும் இக்கற்களில், கருப்பு –  மகாவிஷ்ணு, வெள்ளை – வாசுதேவன்,  பச்சை – நாராயணர், மஞ்சள் – நரசிம்மர் கருப்பு – கிருஷ்ணரின் அம்சம் கொண்டதாகக் கருதப்படுகிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !