நினைத்தாலே புண்ணியம்
ADDED :2166 days ago
நீராடும் போது புனித நதிகளை மனதால் நினைத்தாலும் புண்ணியம் சேரும்.
* சிந்து
* கங்கை
* யமுனை
* சர்ஸ்வதி
* சரயு
* நர்மதை
* கோதாவரி
* காவிரி
* தாமிரபரணி