உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த சுவாமிக்கு என்ன நடசத்திரம்

எந்த சுவாமிக்கு என்ன நடசத்திரம்

* சிவன் – திருவாதிரை
* பார்வதி – பூரம்
* விநாயகர் –  அஸ்தம்
* முருகன் – விசாகம்
* மகாலட்சுமி – உத்திரம்
* மகாவிஷ்ணு – திருவோணம்
* ஐயப்பன் – உத்திரம்
* ராமர் – புனர்பூசம்
* லட்சுமணன் – ஆயில்யம்
* பரதன் – பூசம்
* சத்ருகனன் – மகம்
* கிருஷ்ணன் – ரோகிணி
* ஆண்டாள் – பூரம்
* ரங்கநாதர் – ரேவதி
* சீனிவாசர் –  திருவோணம்
* வாமனர் – திருவோணம்
* கருடன் –  சுவாதி
* நரசிம்மர் – சுவாதி
* அனுமன் – மூலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !