உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரர் பிரசாதத்தை வீட்டுக்கு எடுத்து வரலாமா?

சனீஸ்வரர் பிரசாதத்தை வீட்டுக்கு எடுத்து வரலாமா?

சனீஸ்வரரும் சிவபெருமானின் அடியவரே. காசி விஸ்வநாதரை வழிபட்டதன் பயனாக கிரகங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். அவருக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழம், திருநீறு உள்ளிட்ட அனைத்தையும் தாராளமாக எடுத்து வரலாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !