நரசிம்மருக்கு பிடித்த மலை
ADDED :2152 days ago
புகழ்மிக்க நரசிம்மர் கோயில்கள் பல மலை மீது அமைந்துள்ளன.
* வேலுார் அருகிலுள்ள சோளிங்கர்
* ஆந்திராவிலுள்ள அகோபிலம்
* விசாகப்படினம் அருகிலுள்ள சிம்மாசலம்
* கர்நாடக மாநிலம் மேல்கோட்டை
* விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில்
* மதுரை ஒத்தக்கடை யானைமலை நரசிம்மர்