உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கவசத்தில் பாலதண்டாயுதபாணி அருள்பாலிப்பு

வெள்ளி கவசத்தில் பாலதண்டாயுதபாணி அருள்பாலிப்பு

நாமக்கல்: நாமக்கல், மோகனுார் சாலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி சஷ்டியை முன்னிட்டு, சுவாமிக்கு வெள்ளி கவசம் சாற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !