உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மை பேசுங்கள்

உண்மை பேசுங்கள்


* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று.
* நயவஞ்சகனே பொறாமை உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறான்.
* சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல விரும்பாதீர்கள்.
* அழிவைத் தரும் அவசரம் மனிதனின் விரோதியாகும்.
* நிதானம் இறைவனின் குணம். அவசரம் ைஷத்தானின் குணம்.
* குற்றமற்ற பணியாளர் மீது அவதுாறு சொல்வது பாவம்.
* பசித்தவருக்கு உணவளிப்பவர் மறுமைநாளில் நிழலில் இருப்பர்.  
* நற்செயல்களில் ஈடுபடும் போது விரைவாக செயல்படுங்கள்.
* பிறரைக் கட்டாயப்படுத்தி மரியாதை பெறுபவன் இறைவனின் கட்டளையை மீறுகிறான்.
* கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர்.
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !