உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் தேரோட்ட விழா ரத்து

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் தேரோட்ட விழா ரத்து

திருநெல்வேலி: புகழ்பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனித்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த திருவிழா, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !