உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவசிலிங்க சுவாமி கோயிலில் சொர்ணாபிஷேகம்

தவசிலிங்க சுவாமி கோயிலில் சொர்ணாபிஷேகம்

சிவகாசி: சிவகாசி அருகே மூளிப்பட்டியில் ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ கோயிலான இங்கு திருப்பணிகள் முடிந்துஉள்ளன. ஆக., 28 ல் நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலஸ்தானங்களில் கலசங்களை வைத்து விக்ரகங்களுக்கு சொர்ணாபிஷேகம் நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி க லந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !