உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லா தோஷங்களும் தீர எளிய பரிகாரம் உண்டா?

எல்லா தோஷங்களும் தீர எளிய பரிகாரம் உண்டா?

திருவாரூர், மதுரை, காசி, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களில் ஒன்றை தரிசியுங்கள். இங்கு சுவாமி, அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட எல்லா தோஷமும் நிவர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !