உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறந்த சுமங்கலியின் திருமாங்கல்யத்தை என்ன செய்யலாம்?

இறந்த சுமங்கலியின் திருமாங்கல்யத்தை என்ன செய்யலாம்?

திருமாங்கல்யத்தை அம்மனாக கருதி வழிபாடு செய்யலாம். சிலர் சுமங்கலியின் மூத்த மகன் மாங்கல்யத்தை மோதிரமாக்கி அணிவதும் உண்டு.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !