உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணமான பெண்கள் மெட்டியணிவது கட்டாயமா?

திருமணமான பெண்கள் மெட்டியணிவது கட்டாயமா?

திருமணச் சடங்குகளில் மாங்கல்யம் அணிவிப்பது போல மெட்டியணிவதும் மிக முக்கியமானது. வீட்டில் விளக்கேற்ற வரும்  மணமகளின் பாதங்கள் மெட்டியால் புனிதம் அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !