உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி பூஜை

புவனேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி பூஜை

 தேவகோட்டை: தேவகோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி முதல் வெள்ளி பொங்கல், பால்குடம், பூச்சொரிதல் நடைபெறும். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக புவனேஸ்வரிஅம்மனுக்கு ஒருவாரமாக மலர் அலங்காரம் மட்டும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூச்சொரிதல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !