குலதெய்வத்தை தரிசிப்பது கட்டாயமா?
ADDED :1887 days ago
குலதெய்வத்தால் தான் சந்ததி காப்பாற்றப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம்.