உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா நீங்க வேண்டி ஷீரடி சாய் பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

கொரோனா நீங்க வேண்டி ஷீரடி சாய் பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

ராஜபாளையம்: ராஜபாளையம், அய்யனார் கோயில் ரோடு ஷீரடி சாய் பாபா கோயிலில் கொரோனா தாக்கத்தை குறைக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடந்த பூஜையில் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !