வீட்டில் அதிக சுவாமி படங்கள் இருக்க கூடாதாமே...
ADDED :1946 days ago
நிறைய படங்கள் தேவையில்லை. குலதெய்வம், இஷ்ட தெய்வம் தவிர இடத்தைப் பொறுத்து ஒரு சில படங்கள் வைக்கலாம்.