சுவாமியை தரிசித்த பின்பு தானம் அளிப்பது தானே நல்லது?
ADDED :1821 days ago
தரிசனத்திற்கு முன் அளிப்பது அல்லது தரிசனம் முடித்த பின் அளிப்பது இரண்டும் சரியானதே. கோயிலில் தரிசனம் முடிக்கும் வரை கவனம் சிதறாமல் இருப்பது தான் முக்கியம்.