அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1729 days ago
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் சனிமகாபிரதோஷ வழிபாடு நடந்தது.அவலுார்பேட்டையில் அகத்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சனிமகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.அகத்தீஸ்வரர் மற்றும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.