வாரம் ஒருநாள் விரதமிருக்க ஆலோசனை ..
ADDED :1794 days ago
விநாயகர், முருகன், சிவன், அம்மன், விஷ்ணு என எல்லா தெய்வங்களுக்கும் வெள்ளிக்கிழமை இருக்கலாம். மதியம் மட்டும் உணவு, இரவில் பால், பழம் சாப்பிடுங்கள். விரதநாளில் வீ்ட்டிலும், கோயிலும் தீபமேற்றுவது நல்லது.