அஸ்தியைக் கோயில் குளத்தில் கரைக்கலாமா?
ADDED :1823 days ago
கூடாது. கோயில் குளம், தீர்த்தம், கிணற்றில் கரைப்பது பாவம். ஆறு, கடலில் தான் கரைக்க வேண்டும்.