/
கோயில்கள் செய்திகள் / சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் மறுமுறை வைக்கும் போது தான் எடுக்க வேண்டுமா?
சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் மறுமுறை வைக்கும் போது தான் எடுக்க வேண்டுமா?
ADDED :4877 days ago
சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்து விடலாம். தூய்மையும் வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்குத் தகுந்தாற்போல அடுத்தமுறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம்.