பூஜையறையில் பத்ரகாளியம்மன் படம் இருக்கலாமா?
ADDED :1695 days ago
இருக்கலாம். மீனாட்சி, காமாட்சி போல பத்ரகாளியம்மனும் அம்பிகையின் வடிவம் தான்.