உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரவி எடுப்பு விழா

புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி செகுட்டைய்யனார் கோயில் புரவி எடுப்புவிழா நடந்தது. சூளை பொட்டலிலிருந்து புரவிகள் கச்சேரி திடலுக்கு எடுத்து வரப்பட்டது. எஸ்.கோயில்பட்டியில் உள்ள செகுட்டய்யனார் கோயிலுக்கு ஒரு அரண்மனை புரவி முன்செல்ல 300,நேர்த்தி புரவிகள் எடுத்து செல்லப்பட்டன. ஐயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !