சுப நிகழ்ச்சி, அசுப நிகழ்ச்சி இரண்டிலும் சங்கு ஊதலாமா...
ADDED :1630 days ago
சங்கு ஒரு மங்கள இசைக்கருவி. சுபநிகழ்ச்சி, கோயில் வழிபாடு, வீட்டு பூஜை, திருமணம், காதுகுத்துதல், இறப்பு என அனைத்து நிகழ்வுகளிலும் சங்கு ஊதுவது வழக்கத்தில் இருக்கிறது.