சத்ரு சம்ஹார காலபைரவர் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :1613 days ago
கடலூர் : கடலூர் முதுநகரில் உள்ள சத்ரு சம்ஹார காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. சத்ரு சம்ஹார காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின்றி பூஜை நடைபெற்றது.