மகாலட்சுமி படம் எந்த திசை நோக்கி இருக்க வேண்டும்?
ADDED :1621 days ago
பூஜையறையில் கிழக்கு நோக்கி வைப்பது நல்லது. வாய்ப்பு இல்லாவிட்டால் வடக்கு நோக்கி வைக்கலாம்.