சாவித்ரி பூஜை: வட மாநிலங்களில் கோலகல கொண்டாட்டம்
ADDED :1619 days ago
ஜார்கண்ட்: ஜார்கண்ட், ராஞ்சியில் திருமாண பெண்கள் வட மாநிலங்களில் கொண்டாடும் பிரபலமான பண்டிகையான ‛சாவித்ரி பூஜை’இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் ஏராளமான பெண்கள் ஆலமரத்திற்கு மங்கல நுால் சுற்றி வழிபாடு செய்தனர்.