நற்செயலை அதிகப்படுத்துங்கள்
ADDED :1670 days ago
* வயது அதிகரிக்க அதிகரிக்க நற்செயல்களையும் அதிகப்படுத்துங்கள்.
* நோன்பு என்னும் கேடயத்தால் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
* தீய செயல்களை விட்டு விலகுங்கள்.
* ஆசையே தீமை அனைத்திற்கும் பிறப்பிடம்.
* மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம்.
* பிழையை உணர்ந்து வருந்துபவன் குற்றமற்றவனாகி விடுவான்.
* குடும்ப நன்மைக்காக உழைப்பவனுக்கு இறைவன் துணைநிற்பான்.
* சகோதரனின் வியாபாரத்தை போட்டியிட்டுக் கொண்டு கெடுக்காதீர்கள்.
* தாய்க்கு பணிவிடை செய்பவன் சொர்க்க வாழ்வை பெறுவான்.
பொன்மொழிகள்