உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் வழிபாடு

வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் வழிபாடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய்யை முன்னிட்டு சிறப்பு பூஜையுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !