பூஜையறையில் வராஹியம்மன் படம் இருக்கலாமா?
ADDED :1480 days ago
இருக்கலாம். வளர்பிறை பஞ்சமியன்று இவளை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.