திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சன்னதியில் சிறப்பு வழிபாடு
ADDED :1397 days ago
கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சன்னதியில் திருமூல நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார் . பக்தர்கள், மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் தரிசனம் செய்தனர்.