உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதர் கோயிலில் விளக்கு பூஜை

சொக்கநாதர் கோயிலில் விளக்கு பூஜை

கீழக்கரை: கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவர்கள் மீனாட்சி, சொக்கநாதருக்கு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை ஹரிஹரன் செய்திருந்தார். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !