உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் அமாவாசை பூஜை: பக்தர்கள் வழிபாடு

கோயில்களில் அமாவாசை பூஜை: பக்தர்கள் வழிபாடு

பெரியகுளம்: பெரியகுளம் கோயில்களில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், கவுமாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், சச்சு மடை பாண்டி முனீஸ்வரர் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட பல்வேறு பகுதிகளில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !