உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா?

ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யலாமா?

கோத்திரம் என்பது குறிப்பிட்ட ரிஷியின் மரபில் வரும் பரம்பரையினர். எனவே அம்மரபில் வருபவர்கள் சகோதர, சகோதரி முறை கொண்டவர்கள் என்பதால் திருமணம் செய்வது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !