சுவாமி படங்களை கிழக்கு நோக்கித் தான் வைக்க வேண்டுமா?
ADDED :1298 days ago
பொதுவாக கிழக்கு நோக்கி வைப்பது வழக்கம். வாய்ப்பில்லாவிட்டால் தெற்கு தவிர்த்த மற்ற திசைகளில் வைக்கலாம்.