ஆட்டம் எத்தனை ஆட்டம்
ADDED :1287 days ago
நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவபெருமான். அதனால் அவரை ‘நடராஜர்’ எனப் போற்றுகிறோம். இவர் 108 நடனங்கள் ஆடியுள்ளார். இதில் அவர் தனித்து ஆடியவை 48. பார்வதியுடன் ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12. சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவ கோலத்தை தரிசிப்பவர்கள் முக்தியடைவர்.